திருவண்ணாமலையில் 30/07/2013 அன்று மத்திய தொழிற் சங்கங்களின்
சார்பில்
கட்டுமான, உடலுழைப்பு நலவாரியங்களை சீரமைத்திட கோரி
மாநிலம் தழுவிய மறியல் போர் சிறப்பாக நடைபெற்றது. இதில் AITUC, INTUC மற்றும்
HMS ஆகிய
மத்திய தொழிற் சங்கங்கள் பெருந்திரளாக கலந்து கொண்டன. தலைமைக்குழுவாக தோழர்கள்
V.முத்தையன்-AITUC, G.ராஜேந்திரன்-INTUC, A. ரவி-HMS
செயல்பட்டனர். தோழர்கள் கி.ஜீவானந்தம்-AITUC, இரா.தங்கராஜ்-மா.செ.
CPI, J.சிவராமன்-INTUC, S.தேவராஜ்-HMS ஆகியோர் மறியல்
கண்டன
உரையினை ஆற்றினார்கள்.
NFTE சார்பில் தோழர்கள்
டி.எம்.பழநி, எம்.அய்யோத்தி, இரா.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நன்றியுரை: தோழர். இரா.செல்வராஜ் செயலாளர், தி.மலை நகர AITUC
தொழிற்சங்க கூட்டமைப்பு.
No comments:
Post a Comment