வேலூர் மாவட்ட செயற்குழு
தோழர்களே !
நமது மாவட்ட
சங்கத்தின் செயற்குழு 13.08.2013
செவ்வாய் அ ன் று திருவள்ளுவர்
திருமண மண்டபம் ( TND
), Railway Station Road, திருப்பத்தூரில் நடைபெறும்.
நேரம்: சரியாக
10.30 மணி முதல்.
தலைமை : தோழர்
R.வெங்கடேசன், மாவட்டத்தலைவர்.
வாழ்த்துரை :
தோழர் P.சென்னக்கேசவன்,
மாநில துணைச்செயலர்.
மற்றும் நமது
மாவட்டச்சங்க நிர்வாகிகள், தோழர்கள்.
சிறப்புரை : தோழர்
R.பட்டாபிராமன் ,
மாநிலச்செயலர்.
நன்றியுரை : தோழர்
M.செல்வராஜ், மாவட்ட
பொருளாளர்.
அனைவரும் வருக
!
தோழமையுடன்,
தோழமையுடன்,
K.அல்லிராஜா.
மாவட்டச்செயலர்
No comments:
Post a Comment