GPF பிரச்னை !
இம்மாதம் GPF Final Withdrawal இதுவரை
செய்யப்படவில்லை. நிதி
நெருக்கடியை காரணம் காட்டி, தமிழகத்திற்கு தேவையான 15 கோடி
ரூபாய் ஒதுக்கப்படாமல், 1 கோடி மட்டுமே இன்று மதியம்
ஒதுக்கப்பட்டு,மிகக் குறைவாக
உள்ள Group D ஊழியர்க்கு மட்டுமே
வழங்கப்படும் என்று தெரிவிக்கப்
பட்டுள்ளது.
இது குறித்து நமது அகில இந்திய சங்கத் தலைமை
நடவடிக்கை எடுத்து வருகிறது.
உண்மையிலேயே நிதி நெருக்கடியா ? இல்லை
ஊழியரிடையே பீதி கிளப்பி விடப்படுகிறதா? என்று சந்தேகமாக
உள்ளது.
No comments:
Post a Comment