JAO Officiating தொடர உத்திரவு
!
காலியாகவுள்ள JAO பதவிகளில் JAO Officiating தொடரலாம் என்று BSNL
நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
JTO Pormotion of TTAs
JTO தேர்ச்சி பெற்ற TTA ஊழியர்களை வெளியார் இடங்களை வைத்து JTO
பதவி உயர்வு செய்தது நீதிமன்ற அவமதிப்பு என்று CMD BSNL மீது
போடப்பட்ட வழக்கை வாபஸ் பெற்ற காரணத்தால் அந்த பிரச்னை
தீர்வில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment