கண்டன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் 03/07/2013 அன்று நெய்வேலி நிலக்கரி
நிறுவனத்தின் 5 சதம் பங்கு விற்பணை கண்டித்து AITUC
, CITU இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் AITUC சார்பில் தோழர் வி. முத்தையன் BA.BL அவர்களும், CITU
சார்பில்
சி. அப்பாசாமி அவர்களும் தலைமை தாங்கினார்கள். இதில் NFTE சார்பில் தோழர்கள் தி.மு.பழநி, இரா. செல்வராஜ்
அகியோர் கலந்து கொண்டனர். AITUC சார்பில் தோழர்கள் எம்.ஸ்.மாதேஸ்வரன்,
டி.இராஜேந்திரன்,இரா.செல்வராஜ், அகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment