வேலூர் மாவட்ட செயலரின் வேண்டுகோள்.
78.2 சத கிராக்கிப்படி
இணைத்த ஜூலை மாத ஊதியத்திலிருந்து நன்கொடை:
தோழர்களே,
உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலின் போது நமது சங்கம் அளித்த
வாக்குறுதிகளில்
மிகவும் பிரதானமானது 78.2 சத கிராக்கிப்படி இணைப்பு. அதற்கான
உத்தரவை
வெற்றி பெற்ற இரண்டே மாதத்தில் பெற்றுள்ளோம். இந்த நேரத்தில்
நமது அகில
இந்திய சங்கம் அறிவித்துள்ள ரூ.200
நன்கொடையை முறையாக
வசூலித்து அனுப்புவது நமது கடமை.
மாவட்ட மாநாடு நடத்திட
உதவும் வகையில் கிளைகள் கூடுதலாக ரூ.100-ஐயும்
சேர்த்து, ஒவ்வொரு
உறுப்பினரிடமிருந்தும் ரூ.300 வசூலித்து தங்கள் பங்கு ரூ.50
போக மீதி தலா ரூ.250 வீதம் ஆகஸ்ட் 13
அன்று திருப்பத்தூரில் நடைபெறும் நமது
மாவட்ட செயற்குழுவில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment