திருச்சி விழாவிற்கு வரும் தோழர்கள் கவனத்திற்கு!
விழா அரங்கான தேவர் ஹால்-க்கு வரும் வழி -
வட மாவட்டங்கள்( சென்னை, வேலூர், பாண்டி, சேலம், கடலூர்) 
:- சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கிகொள்ளவும் அங்கிருந்து மத்திய 
பேருந்து நிலையம் செல்லும் நகர பேருந்தில் ஏறி கல்யாணி கவரிங் நிறுத்தத்தில் 
இறங்கிகொள்ளவும்.(1 கி.மீ. துரம்).
தென் மாவட்டங்கள்(காரைக்குடி, மதுரை, 
விருதுநகர்,திருநெல்வேலி,துத்துக்குடி,நாகர்கோயில்):-மத்திய பேருந்து 
நிலையத்தில் இறங்கிகொள்ளவும் அங்கிருந்து சத்திரம் பேருந்து நிலையம் செல்லும் நகர 
பேருந்தில் ஏறி (பாலகரை வழி) ராஜ தியேட்டர்  நிறுத்தத்தில் இறங்கிகொள்ளவும்.(4 
கி.மீ. துரம்).
வாகனத்தில் வரும் தோழர்கள் : தேவர் ஹாலில் 
இறந்கியபிறகு வாகனத்தை தேவர் ஹாலுக்கு பின்புறம் உள்ள சொபிஸ் கார்னெர் -ல் வாகனம் 
நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்றி: கோவை வளைதளம்
 
No comments:
Post a Comment