தியாகி ஆர்.ராமசாமி படத் திறப்பு விழா
By செங்கம், 
First Published : 08 July 
2013 03:09 AM IST 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட 
தியாகியுமான செங்கம் ஆர்.ராமசாமி படத்திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர்கள் இரா.தங்கராஜ், ஏ.சி.சாமிக்கண்ணு, எம்.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகரச் செயலாளர் சர்தார் வரவேற்றார். விழாவில் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கலந்துகொண்டு தியாகி ராமசாமி படத்தை திறந்து வைத்துப் பேசினார்.
சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் த.லெனின், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பி.கே.பாட்ஷா, வே.முத்தையன், கு.ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அதைத் தொடர்ந்து கூட்டத்தில் கட்டட நிதி, ஜனசக்தி வளர்ச்சி நிதி என ரூ.15 ஆயிரம் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனிடம் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment