28/07/2013 அன்று
நடைபெற்ற மதுரை மாவட்ட மாநாட்டில் கீழ்கண்ட
தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : தோழர். K. முருகேசன்
செயலர் :
தோழர் S. சிவ
குருநாதன்
பொருளர் : தோழர் R. ராஜேந்திரன்.
புதிய
நிர்வாகிகளின் பணி சிறக்க நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment