Friday 30 September 2016



IDA INCREASE    




IDA    INCREASE BY   = 5.5%
PRESENT IDA               = 114.8%
FROM 1/10/16                = 120.3%
சென்னை கூட்டுறவு சங்கத்தின் RGB உறுப்பினர்கள் பங்கேற்ற...,
சிறப்பு பிரதிநிதித்துவ மகாசபைக் கூட்டம் 28-09-2016
அன்று சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்... கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன:



  • சாதாரணக் கடன் ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு.
  • விழாக்கால கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்வு. 
  • கல்விக் கடன் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.
  • கணினிக் கடன் ரூபாய் 30 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்வு.
  • குடும்ப சேமநல நிதி (FWS) ரூபாய். 1200/- லிருந்து ரூபாய். 1400/- ஆக பிடித்தம் செய்யப்படும்.
  • காப்பீட்டு தொகை ரூபாய் 6 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக உயர்வு.
  • உயர்த்தப்பட்ட கடன்கள் அனைத்தும் மத்திய கூட்டுறவுப் பதிவாளர் அனுமதி பெற்று (90 நாட்கள் கால அவகாசம்) 01-01-2017 முதல் அமுல் படுத்தப்படும்.
  • கூட்டுறவு சங்கத்தில் 30 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு 20-05-2014 முதல் (நிர்வாகக்குழு பொறுப்பேற்ற நாள்) ரூபாய். 10,000/- வழங்கப்படும்.
  • RGB உறுப்பினர்களின் பயணக் கட்டணம்: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு..., இரண்டாம் வகுப்பு படுக்கை வசதியிலிருந்து..., மூன்றாம் வகுப்பு குளிர்சாதன வசதிக் கட்டணம் வழங்கப்படும்.
  • முதல் கட்டமாக..., பரிசோதனை அடிப்படையில் 10 ஏக்கர் பரப்பளவில் வீடு கட்டிக் கொடுப்பது என்றும்..., அக்டோபர் 2-வது வாரத்தில் அதற்கான ஒப்பந்த அறிவிப்பு வெளியிடுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.


Sunday 25 September 2016



  
நமது தோழர் L சுப்பராயன் (தமிழ் மாநில பொருளாளர்) அவரது  துணைவியார் தோழியர் மாலதி மறைவு அறிந்து வருந்துகின்றோம். அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்தஇரங்கலை தெரிவிக்கின்றோம்.

 For contact: 7598775612 and 9442541738