CBI has concluded its two-year-long preliminary enquiry into allegations that
over 300 telephone lines were allotted to the residence of DMK leader Dayanidhi
Maran in Chennai and illegally linked with a television channel owned by his
brother Kalanithi.
The agency which had registered the enquiry into allegations in 2011 has now
wrapped up its probe and a decision on whether to file an FIR or close the
matter would be taken soon by the senior officers of the CBI, the sources said.
Although the agency has gathered material which indicates the potential of
converting the enquiry into a regular case, a final decision would be taken
after consulting the legal department and senior officers, they said.
These 323 residential lines were allegedly in the name of BSNL General
Manager connecting the Boat House residence of Maran with office of Sun TV
through a dedicated underground cable during his tenure as Telecom Minister, the
sources said.
The probe had started in 2011, nearly four years after getting complaints
that a 'virtual' telephone exchange was set-up at the then Telecom Minister's
for facilitating data transfer from Sun TV.
The agency had recommended action to the then Telecom Secretary in 2007 but
the department allegedly did not give its nod in the case, they said. Finally,
CBI had filed a preliminary inquiry in the case in 2011, they said.
The sources said these lines were not ordinary telephone lines but costly
ISDN, capable of carrying huge data thus facilitating faster transmission of TV
news and programmes across the globe.
CBI in its report to the Telecom Secretary had alleged that these lines were
for use of large commercial enterprises to meet special needs such as video
conferencing or transmission of huge volume of digital data for which heavy fee
is charged but Sun TV got it for free. NEWS FROM : THE INDIAN EXPRESS.
முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் சென்னை வீட்டில்
முறைகேடாக 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகளை வைத்திருந்ததான குற்றச்சாட்டு
தொடர்பான விசாரணையை சிபிஐ முடித்துள்ளது.தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறன்
நடத்தி வரும் சன் டி.வி.க்காக இந்த தொலைபேசி இணைப்புகள் முறைகேடாகப்
பயன்படுத்தப்பட்டன என்பது முக்கியக் குற்றச்சாட்டு.இது தொடர்பாக 2011-ம் ஆண்டில்
சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதற்கட்ட விசாரணை
முடிந்துள்ளது. இதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முதல் தகவல்
அறிக்கையை பதிவு செய்வதா அல்லது வழக்கை முடித்து விடுவதா என்பதை சிபிஐ உயரதிகாரிகள்
விரைவில் முடிவு செய்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் முக்கிய ஆவணங்களை முன்னாள் CGM அழிக்க முயன்றபோது அதை அம்பலமாக்கி
போராடியதால்தான் நமது துணைப் பொதுச் செயலர் தோழர் சி.கே.மதிவாணன் அவர்கள் இலாகா
விசாரணைக்கு ஆட்படுத்தப்பட்டு இதுவரை பென்சன் மறுக்கப்பட்டுள்ளதையும் , தினகரன்
பத்திரிக்கை தொழிற்சங்க தேர்தலின் போது அவர்மீது அவதூறு செய்தியை பரப்பியதையும்
நினைவு கூற விரும்புகிறோம் !
மகிழ்ச்சியான
செய்தி