USO FUND
சுவாகா!சுவாகா!!
டாடாடெலி சர்வீஸ்
ராஜஸ்தான் மாநிலத்திற்கு
ஒதுக்கியUSO FUND பணத்தை கபளீகரம்
செய்து விட்டது தெரிய வந்துள்ளது. அந்தபணத்தை ராஜஸ்தானின் பின் தங்கிய பகுதிகளுக்கு
தொலைதொடர்பு வசதி செய்து தர அமைக்கப்பட்ட அமைப்பு ( CCA) டாடாடெலி சர்வீஸ் கம்பெனிக்கு தாராளமாக
எதனையும் சரி பார்க்காமல் கொடுத்துள்ளது. இதனை சரி பார்க்க வேண்டிய The P
and T Audit Team, Jaipur இதனை கண்டுபிடித்து பெரிய அளவில் ஊழல், மற்றும்
ஏமாற்றுவேலை நடந்திருப்பதாக அறிக்கை அளித்துள்ளது.
DoT இதனை உடனடியாக இந்த
கையாடலை CBI வசம் ஒப்படைத்து இதன் மூலம் யார் யார் பயனடைந்தார்கள் என்பதை
கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமேன
கோருகிறோம்.
No comments:
Post a Comment