Latest CHQ News
3 ஆண்டுகளாக போனஸ் மறுக்கப்பட்டது அநியாயம். நமது நிறுவனம் லாப நோக்கோடு மட்டும் செயல்படும் நிறுவனம் அல்ல..மாறாக சமூக நோக்கோடு செயல்படும் அரசு நிறுவனம். ஆகவே லாபத்தோடு போனசை இணைத்து, லாபம் இல்லை, ஆகவே போனஸ் இல்லை என்று மறுப்பது தவறு. இவ்வாண்டு போனஸ் வழங்குவதற்கான நடவடிக்கைகளை உடனே துவக்க வேண்டும். அப்பொழுதுதான் தீபாவளிக்கு முன்பாக போனஸ் என்பது சாத்தியமாகும் என்று BSNL CMDக்கு NFTE-BSNL தலைமை, கடிதம் மூலம் வற்புறுத்தி உள்ளது.
r

| 
04-08-2013 
: Bonus to BSNL staff-Request for serious 
consideration. Letter No.-TF-7, Dated:-04-08-2013.  CLICK HERE | 
 
No comments:
Post a Comment