கிங் ஃபிஷெர்க்கு ஏற்பட்ட
கதி !
சாராய
வியாபாரி விஜய் மல்லையாவின் King Fisher என்னும் விமான கம்பெனி பல்வேறு
கவர்ச்சிகளில் இறங்கி ஏர் இந்தியா உட்பட மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ள
முயன்றது. வங்கிகளிடம் தில்லுமுல்லு செய்து கடன் பெற்று இயங்கியது.
அதற்கு உதவ மன்மோகன் சிங் உட்பட பலர் முன் வந்தனர். ஆனால
யாராலும் தில்லுமுல்லு செய்த அந்த நிறுவனத்தை காப்பாற்ற
முடியவில்லை.
இன்று கடன் கொடுத்த வங்கிகள் எல்லாம் அந்த கம்பெனியை முற்றுகை
இடுகின்றன. தலைமை அலுவலகத்தையே கைப்பற்றியுள்ளன.
பொய்மையும் ஏமாற்றுவேலையும் நீண்ட நாள்
நிலைக்காது.
No comments:
Post a Comment