ONGC நிறுவனத்தில் VRS அறிவிக்கப்பட்டுள்ளது
அதன் சில சிறப்பு அம்சங்கள்:
1.40 வயது அல்லது 15 வருட சர்வீஸ் .
2. EX-GRATIA தொகைஇதுவரை சர்வீஸ் செய்த வருடங்களுக்கு
வருடத்திற்கு 60 நாள் சம்பளம் அல்லது மீதி இருக்கும்
வருடங்கள் X 60
நாள் சம்பளம் எது குறைவு அந்த தொகை (Salary
Means only Basic Pay + DA
only)
மற்றபடி GPF, Leave Encashment, Commutation, கிராஜுவிட்டி
முதலியன வழக்கம் போல் தரபடும்.
தோழர்களே , இதேபோல் நமக்கும் வருமா? என்று கேட்டால்
தெரியாது. நம்மை பொறுத்தவரை VRS அனைத்து சங்ககளாலும்
கடுமையாக
எதிர்க்கபடுகிறது ?
மேலும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment