Saturday, 14 December 2013

 CMD BSNL, GM (ESTT) ஆகியோருடன் சந்திப்பு 




14-12-2013 :
 14-12-2013 : Meeting with CMD, BSNL:-

A delegation consisting of President, GS, Deputy GS, Secy (Com. K.K. Singh) and Com. Pawan Meena met CMD BSNL on 13th December and discussed matters relating to availability of materials and pilferage. CMD informed that the supply of material is done on the basis of business. He also told that the management has approved the scheme and orders are expected relating to sharing in the new apartments.

 13-12-13 அன்று திரு. ஆர்.கே. உபாத்யாயா,CMD BSNL அவர்களையும், 
திரு. ஆர்.கே.கோயல், GM (Estt)  அவர்களையும் நமது சங்கத் தலைவர்கள்
தனித்தனியாக சந்தித்து ஊழியர் பிரச்னைகளை பேசியுள்ளனர்.

அகில இந்திய சங்கத் தலைவர் தோழர் இஸ்லாம் அகமது, பொதுச் செயலர் தோழர் சந்தேஷ்வர் சிங், துணைப் பொதுச் செயலர் தோழர் சி.கே.மதிவாணன் ,செயலர் தோழர் கே.கே.சிங், SNATTA சங்கத்
தலைவர் மீனா ஆகியோர் நமது சங்கத்தின் சார்பாக பங்கேற்றனர்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்க சென்னையில் பணியாற்றும் 
27 கேசுவல் ஊழியர்கள், பத்து வருடம் பணி முடித்த 8 TSM 
ஊழியர்களை நிரந்தரப் படுத்துதல்,

லைன் சரண்டர்களை தடுக்க, பழுதுகளை சரிசெய்ய தேவையான கேபிள்களை சப்ளை செய்வது,

JTO தேர்வில்  கேட்கப்பட்ட தவறான கேள்விகளுக்கு விடையளித்
-தவர்களுக்கு சாதகமான மதிப்பெண் வழங்குவது உள்ளிட்ட  
பிரச்னைகள் விவாதிக்கப்பட்டுள்ளது. 

தகவல்:  NFTE கோவை

No comments:

Post a Comment