40 ரூபாய் கூடுதலாக செலுத்தினால் 30 டிவி சேனல் பார்க்கலாம்!
BSNL மொபைல்-லில் 251 ரூபாய் recharge செய்தால் இரண்டு GB க்கு இன்டர்நெட் டவுன்லோட் செயலாம். மேலும் 40 ரூபாய் சேர்த்து 291 ரூபாய் recharge செய்தால் இரண்டு GB க்கு இன்டர்நெட் டவுன்லோட் உடன் 30 சேனல் டிவி யும் பார்க்கலாம்!
No comments:
Post a Comment