நிர்வாகம் அனைத்து சங்கங்களுடான
சந்திப்பு-30-11-2013
இன்று CMD, Director(HR),
Director (Enterprise), Director(F) and Director(CFA) and the PGMs, Sr. GMs, and
GMs இவர்கள் அனைத்து சங்கப்
பிரதிநிதிகளுடன் பி.எஸ்.என்.எல். சீரமைப்பு குறித்து
விவாதித்தனர்.
விவாதத்தில் இடம்பெற்ற
விபரங்கள்:
1.நமது கம்பெனியை சிரமமின்றி நடத்த
நிதி ஆதாரம் திரட்டுதல்.
2. அனைத்து உபகரணங்களும் இருந்தும்
சேவை மேம்பாடு அடையாமல் இருத்தல்.
3. செல் சேவை மேம்பட
வெண்டும்.
4. அதிகப்படியான சரண்டர் கம்பெனியின்
நிலைமையை மோசமாக்குகிறது.
5. BSNL சேவைகான புதிய சேவைகளுக்கு
நம்மிடம் உள்ள 2.5 லட்சம் ஊழியர்களை பயன்படுத்த
வேண்டும்.
6.கேரளா, மத்திய பிரதேசம், குஜராத்
இவை அதிக லாபத்தை ஈட்டுகின்றன.மற்ற மாநிலங்களும் முன்னேறி வருகின்றன.ஆனால்
கொல்கத்தா, சென்னை மற்றும் ஜார்கண்ட் பின் தங்கி உள்ளன. இதில்முன்னேற்றம் காண
தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பு தேவை.
7. தொலைபேசி உபகரணங்கள், கேபிள்கள்
அந்தந்த மாநில ஸ்டோர்களில் தாரளமாக உள்ளன.
8. மேற்கு பகுதியில் உபகரணங்கள் வாங்க
முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
9. BSNL டவர்களை,கட்டிடங்கள் மற்றும்
காலி இடங்களை வாடகைக்குவிட முயற்சி.
10. மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதை
குறைக்கும் வழிகளை கண்டறிதல்,
11. Enterprise Business and Leased Circuit இவற்றில் அதிக கவனம்
செலுத்துதல்.
12. 44 High level SSAs கண்டறியப்பட்டு
அதனை முன்னேற்ற அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு தேவையானன அனைத்து
உபகரணங்களையும் தடையில்லாமல் வழங்குதல்..
இனி இதுபோன்ற கூட்டங்கள் அடிக்கடி
கூட்டப்படும் என நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment