Saturday, 21 September 2013

                                                Flash News 
   


           We are very happy to announce that in the Board Of Directors  Meeting held in between the Session of the RGB Meeting  of the Tamilnadu Telecom Co-operative Society, decided decisively in favour of construction of a huge Colony 
of BSNL Employees in the 95.5  acre Land in possession of the Society at Vellanore in the outskirts of Chennai City and allot them to the eligible members of the Society.

  Further, Sri. S.Veeraraghavan, the President of the Society has called for a meeting of all the Circle Secretaries of all the unions to constitute a Monitoring Committee to oversee the huge task of construction of the Telecom Staff Colony.   

                 மகிழ்ச்சியான செய்தி !!

இன்று நடைபெற்ற சொஸைட்டி  RGB கூட்டத்திற்கு இடையே நடந்த சொஸைட்டி இயக்குநர்கள் குழு கூட்டத்தில்  சொஸைட்டி, சென்னை வெள்ளானூர் கிராமத்தில்  வாங்கி யுள்ள 95.5 ஏக்கர் நிலத்தில் மிகப் பெரிய அடுக்குமனை கட்டிடத்தை கட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.


 இந்த மிகப் பெரிய பணியை கண்காணிக்க, மேற்பார்வை குழு ஒன்றை அமைத்திட,  அனைத்து சங்க மாநிலச் செயலர்களின் கூட்டத்தை சொஸைட்டித் தலைவர் திரு எஸ்.வீ ரராகவன், நாளை கூட்டியுள்ளார்

No comments:

Post a Comment