Friday, 6 September 2013

        மூத்த தலைவரின்  தீர்ப்பு

                                                     


     ஒரு தலைவரின்  நில அபகரிப்பு பிரச்னையில் 

பஞ்சாயத்து செய்யச்  சென்ற மூத்த தலைவர் 

அளித்த தீர்ப்பு அனைவரையும் வாயடைக்க 

வைத்து விட்டதாம் !

   அது என்ன தீர்ப்பு என்று கேட்கிறீர்களா ?

"தொண்டைக்குள்ளாற போன கோழி கூவவா போகுது ! விட்டுத் தள்ளுங்கப்பா ! "

   எப்படி இருக்கு தலைவரின் நாநயத் தீர்ப்பு !!   

        வாழ்க நேர்மையும் நாணயமும் !!   

தகவல்: கோவை NFTE

No comments:

Post a Comment