Friday, 6 September 2013

இந்தியாவை உலுக்கப் போகும் இன்னொரு ஊழல் :தோரியம் 

கடத்தலில் ரூ.60 லட்சம் கோடி:

######################################

இந்திய கடல் பகுதிகளிலிருந்து சட்டவிரோதமாக தோரியம் 

கடத்தப்படும் விவகாரத்தில் ரூ.60 லட்சம் கோடி ஊழல் 

நடைபெற்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் 

அம்பலமாகியுள்ளது. மேலும் பொதுத்துறை ஒன்றையும், 

அணுசக்தி துறை நிறுவனங்களையும் இந்திய தலைமை கணக்கு 

தணிக்கையாளர் ஆய்வு செய்தால் மேலும் பல உண்மைகள் 

வெளிச்சத்திற்கு வரும் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

தகவல்: NFTE காஞ்சி மாவட்டம்

No comments:

Post a Comment