Friday, 13 September 2013

  அமைச்சர்கள் குழு கூட்டத்தின் இன்றைய முடிவுகள்


இன்று 12-09-2013 அமைச்சர் சிதம்பரம் தலைமையில்BSNL, MTNL 

இவைகளை சீரமைக்க அமைக்கப்பட்ட குழு கூடியது. 

கூட்டத்தில் MTNL ஊழியர்களுக்கு பென்ஷன் கொடுப்பது என்ற 

முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு சுமார் 500 கோடி ரூபாய் 

செலவாகும் என மதிப்பிடப்பட்டது.


BWA spectrum -க்காக BSNL, MTNL கட்டிய தொகை ரூ.11,000 

கோடியை திருப்பி கொடுப்பதென முடிவு எடுக்கப்பட்டது. இதன் 

காரணமாக இரண்டு அரசு தொலை தொடர்பு நிறுவனங்களும் 

லாபத்தை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கபடுவதாக 

அமைச்சர் கபில் சிபில் இன்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment