திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் 
   
                 ஒப்பந்த 
ஊழியர் சங்க (TMTCLU) திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 18- 10 - 2013 அன்று 
NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் 
T. பன்னீ ர் செல்வம் தலைமையில் நடைபெற்றது .
அதில் 
நமது  கடலூர் 
மாவட்ட  ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலர் தோழர்.ஆனந்தன் சிறப்பு அழைப்பாளராக 
கலந்து கொண்டார் . 
NFTE திருச்சி மாவட்ட தலைவர், செயலர், பொருளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 
.
 TMTCLU 
 திருச்சி மாவட்டசெயலர் மில்டன் 
வரவேற்புரை  நிகழ்த்தினார் 
      நமது மாநிலச் துணை தலைவர் தோழர்.சுந்தரம்  நமது 
மாவட்டசெயலருக்கு  பொன்னாடை போர்த்தி 
கெளரவித்தார். 
                 கடலூர் 
தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் மாவட்டசங்க 
                        
                      வெப் சைட்டிலிருந்து
 
No comments:
Post a Comment