Thursday, 17 October 2013

வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக என்எல்சி தொழிலாளர்கள் நோட்டீஸ்

First Published : 17 October 2013 02:33 PM IST

நெய்வேலியில் உள்ள என்எல்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் 

ஈடுபடப் போவதாக நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

தொமுச மற்றும் அண்ணா தொழிலாளர் சங்கங்கள் கொடுத்துள்ள 

நோட்டீஸில், புதிய புரிந்துணர்வு படி ஊக்கத்தொகை வழங்கக் கோரியும், 

உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கக் கோரியும் 

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகத் 

தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment