GHADAR PARTY
கெதார் இயக்கம்,1913ல் துவங்கப்பட்டது . இப்புரட்சிகர இயக்கத்தின் நூற்றாண்டு விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது.
Ghadar Movement Centenary India Postage Stamp Released in 2013 |
கனடா மற்றும் அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களால் துவக்கப் பட்டு இந்தியாவில் பஞ்சாப்பில் துவங்கி நாடெங்கும் பரவிய தேசபக்த விடுதலை இயக்கம்.
கெதார் என்றால் உருது மொழியில் புரட்சி என்று பொருள்.
".நாங்கள் சீக்கியர்களோ,இந்துக்களோ,முஸ்லிம்களோ அல்ல; நாட்டின் விடுதலையே எங்கள் மதம்" என கெதார் இயக்கம் அறிவித்தது.
அடக்குமுறைக்கு அஞ்சாத அடலேறுகள், துப்பாக்கி குண்டுக்கு அஞ்சாமல் களம்கண்ட மாவீரர்கள் கொண்டஇயக்கம்.
இந்த கட்சி ஓர் பத்திரிக்கை செய்த விளம்பரம் :
தேவை:
புரட்சிசெய்ய விருப்பமுள்ள வாலிபர்கள்- ஊதியம்: மரணம்.- ஓய்வூதியம்:இந்தியவிடுதலை :.பணிபுரியும் இடம்;இந்தியா. -
பகத்சிங் போன்ற இணையில்லாத தியாகிகள் உருவாக காரணமான ghadar இயக்கத்தின் மரபுகளை போற்றுவோம் ; சும்மா வரவில்லை விடுதலை என்பதை புதிய தலைமுறைக்கு எடுத்துச் சொல்வோம்..
From AIBSNLOA Trichy Web site
No comments:
Post a Comment