சொஸைட்டி
தலைவர் BSNLEUவிலிருந்து
நீக்கம்
சொஸைட்டி நிலப் பிரச்னையில் BSNLEU சங்க உத்திரவை
நீக்கம்
சொஸைட்டி நிலப் பிரச்னையில் BSNLEU சங்க உத்திரவை
அமல்படுத்தாத காரணத்தால் சொஸைட்டி தலைவர்
திரு S.வீ ரராகவன் அவர்களை BSNLEU சங்கத்தின் அடிப்படை
உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்களாம் !!
சொஸைட்டியை BSNLEU சங்கத்தின் தொங்கு சதையாக மாற்ற
மறுத்ததற்காக தலைவருக்கு இந்த பரிசை அளித்துள்ளது
BSNLEU.
No comments:
Post a Comment