NFTE-BSNL
தலைமை அறைகூவல்
போனஸ் வழங்கக் கோரி
தலைநகர் புது தில்லி,மாநிலம்,மாவட்டங்களில்
தலைவர்,செயலர் உண்ணாவிரதப் போராட்டம்.
போராட்ட கலத்தில் இறங்குவோம்.
வெற்றிக்கனியை பறிப்போம்.-----------------------------------------------------------------
முக்கிய உத்திரவுகள் :
கருணைப் பணி பற்றி
கருணைப் பணிக்கு இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர் விண்ணப்பத்தை பரிசீலிக்க தகுதி நிர்ண்யம் செய்யும் Weightage points கணக்கிடும்போது 2007க்கு முன் பெற்ற பழைய பென்சன் தொகையை கணக்கில் கொள்ள வேண்டும்.
JTO பயிற்சி :
ஏற்கனவே JTO பயிற்சி முடித்து JTOவாக Officiating செய்பவர்கள், 2013ல் நடந்த JTO தேர்வில் வென்றிருந்தால் Phase I traing செல்லவேண்டும் .
அக்டோபர் 30 அன்று

23-10-2013 : Corporate office issued clarification on wightage point system to compassionate ground appointments. Letter No.-273-18/2005-Pers.IV. Dated:-22-10-2013. |
JTO பயிற்சி :
ஏற்கனவே JTO பயிற்சி முடித்து JTOவாக Officiating செய்பவர்கள், 2013ல் நடந்த JTO தேர்வில் வென்றிருந்தால் Phase I traing செல்லவேண்டும் .
23-10-2013 : Training of officiating JTO's who have qualified the LICE for the promotion from TTA to JTO held in 2013. Letter No.-5-3/2012-Pers-IV(Pt), Dated:-23-10-2013. |
No comments:
Post a Comment