Wednesday, 9 October 2013

கோரிர்க்கை விளக்க ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை
ஜுனாக்த்தில் நடைபெற்ற தேசிய செயற்குழு முடிவின்படி இன்று (09/10/2013) கோரிக்கை அட்டை அணிதல், ஆர்ப்பாட்டம் முதலான நிகழ்ச்சிகள் இண்டோர் மற்றும் அவுட்டோர் கிளைகள் இணைந்து நடத்தின.
தலைமை            : தோழர். A. பழனி
கோரிக்கை முழக்கம்  : தோழர். N.கிருஷ்ணமுர்த்தி
கோரிக்கை விளக்கவுரை: தோழர்.  M. அயோத்தி

தோழர் அறிவுமணி நன்றி கூறி முடித்து வைத்தார்கள்.








No comments:

Post a Comment