NFTE
வேலூர் மாவட்டம்
மாவட்டச்செயலரின்
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்
இடம் : குடியாத்தம் தொலைபேசி நிலையம்
நாள் : 29.5.2013
காலம் : காலை 9.00 மணி முதல்
கோரிக்கைகள்:-
1. பேரணாம்பட்டு தொலைபேசி நிலையத்தில்
பணி புரியும் ஒரே ஒரு நான்காம் பிரிவு SCSCபெண் ஊழியருக்கு அதிகாலை மற்றும் இரவுப்பணியை
ரத்து செய்து, பகலில் பணிக்குக் கொண்டு வருதல்.
2. மூன்று மற்றும் நான்காம் பிரிவு SCஊழியர்களை
மிரட்டும் தற்காலிகத் துணைக் கோட்ட அதிகாரியின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
3. குடியாத்தம் Groups பகுதிக்கு நிரந்தர துணைக் கோட்ட அதிகாரி
நியமனம் செய்யப்படவேண்டும்.
தோழர். V .ஆறுமுகபாண்டி,
மாவட்டத் துணைத் தலைவர்,
மாவட்டச் செயலரின் உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்தி உரையாற்றுவார்.
கடைநிலை ஊழியர்களின் உரிமைகளை நிலை நாட்டிடத்
போராடும் மாவட்டச் செயலரின் உண்ணாவிரதப் போராட்டத்தில்
அனைவரும் பங்கேற்போம் !
குடியாத்தம்
நோக்கி அணி வகுப்போம் !
வாழ்த்துக்களுடன் – தோழமையுள்ள,
K. அல்லிராஜா,
மாவட்டச்செயலர்.
28.5.2013
No comments:
Post a Comment