இரங்கல் செய்தி:
கடலூர்
மாவட்ட தொழிற்சங்க முன்னோடியும், முன்னாள் மாவட்ட செயலருமான தோழர்.BR என்று
எல்லோராலும் அன்போடு அழைக்கபட்ட B.ராஜேந்திரன்,PM அவர்கள்
இன்று (27.05.2013) அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். 
                                                                                                                                                                இவண்
NFTE
INDOOR BRANCH
  THIRUVANNAMALI
 
No comments:
Post a Comment