சங்க அலுவலகம் உத்தரவு வெளியானது
அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு சங்க அலுவலகம் மாநில மற்றும் மாவட்ட மட்டங்களில் உடனடி வழங்கச் சொல்லி இன்று நிர்வாகம் உத்தரவு வெளியிட்டது. 16/05/2013 அன்று நமது சங்கத் தலைவர்கள் நிர்வாகத்தை சந்தித்து உடனடி அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கு அலுவலகம் ஒதுக்க கோரி கடிதம் கொடுத்திருந்தது அனைவரும் அறிந்ததே. அதன் அடிப்படையில் இன்று உத்தரவு வெளியானது.
No comments:
Post a Comment