உற்சாகத்துடன் முடிந்த முப்பெரும் விழா காட்சிகள்!!
6-5-13 அன்று தி.நகரில் சென்னை மாநிலச் சங்கத்தின் சார்பில் முப்பெரும் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது
மாநிலச் செயலர் மதிவாணன் நாம் பெற்ற அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினார். அதேபோல மேதின விழாவின் முக்கியத்துவத்தை மிக எளிமையாக அனைவரும் ரசிக்கும்படி பேசினார். பிறகு பேசியவர் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை அவர்கள். கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் என்பதால் அவரது வரலாறு, ஜென்னியுடன் அவரது குடும்ப வாழ்க்கை, மார்க்ஸ் எழுதிய தாஸ் கேப்பிடல், கம்யூனிச அறிக்கை இவைகளைப் பற்றி விரிவாக அனைவருக்கும் ரசிக்கும்படி அவருக்கே உரித்தான பாணியில் பேசி அனைவரையும் கவர்ந்தார்.
Thanks: NFTE COIMBATORE
No comments:
Post a Comment