Com.C.K.Mathivanan,Dy.GS addressed two maasive demonstrations organised by the Forum 
of Unions and Associations  at Coimbatore, one at Main Telephone Exchange and 
another at PGM Office, Coimbatore-43. 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
கோவையில் Forum சார்பாக 78.2 பற்றி சென்ற ஆண்டு ஏற்பட்ட 
உடன்பாட்டை  அமலாக்க கோரி மெயின் 
தொலைபேசியகம், மேட்டுபாளையம்  ரோடு ஆகிய இரண்டு அலுவலகங்களில் 
ஆர்பாட்டம் நடைபெற்றது.
 மெயின் தொலைபேசி நிலையத்தில் நடந்த ஆர்பாட்டத்திற்கு 
நமது மாவட்டத் தலைவர் தோழர் எஸ்.ஸ்ரீதரன் அவர்களும் PGM அலுவலகத்தில் நடந்த 
கூட்டத்திற்கு தோழர் C.P அவர்களும் தலைமை வகித்தனர். BSNLEU மாவட்டச் செயலர் தோழர் 
C.ராஜேந்திரன் வரவேற்று விளக்கவுரையாற்றினார்.
NFTE-BSNL சார்பாக தோழர் சி.கே. மதிவாணன், Dy.GS 
சிறப்புரையாற்றினார். 
BSNLEU சார்பாக   மாநிலத் தலைவர் தோழர் மாரிமுத்து, சேவா 
சங்கம் சார்பாக மாவட்டச் செயலர் தோழர் 
சிவராமன், AIBSNLEA  சார்பாக மாவட்டச் செயலர் தோழர் உஸ்மான் அலி, SNEA 
சார்பாக மாவட்டச் 
செயலர் தோழர் T.K. ப்ரசன்னன் ஆகியோர் உரையாற்றினர். 
 
Courtesy:Coimbatore WEB 
 
No comments:
Post a Comment