வெற்றிக்கூட்டணியில் மேலும் ஒரு சங்கம் !
மேற்கு வங்க வெற்றி மங்கையின் தலைமை யிலான சங்கம் ஏற்கனவே வரும் தேர்தலில் நமது சங்கத்திற்கு ஆதரவு தர முன்வந்துள்ளதை அறிவித்தோம் !
தற்போது தமிழகத்திலும் சென்னை தொலைபேசி யிலும் கணிசமான ஊழியர் ஆதரவைப் பெற்ற BSNL Employees Anna Union (BSNLEAU) சங்கமும் நமது NFTE-BSNL சங்கத்திற்கு இந்த தேர்தலில் நல்லாதரவு தரவும், நமது சங்கத்தின் வெற்றிக்கு களப்பணி ஆற்றவும் ஒப்புக் கொண்டுள்ளது மனமுவந்து வரவேற்கத் தக்கது.
அநியாயம் அகல ! அராஜகத்தை அடியோடு விரட்டிட,
செயலற்ற சங்கம் செயலற்று போக,
அனைவரையும் அரவணைப்போம் !!
வெற்றி நமதே ! என்று வீர முரசு கொட்டிட
அயராது பாடுபடுவோம் !!
நன்றி: NFTE கோவை

No comments:
Post a Comment