இலங்கையில்
நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில்
11-11-2013 அன்று ஆர்.டி.ஒ அலுவலகம் முன்பாக இந்திய கம்யுனிஸ்ட் கட்சி சார்பில் “ கண்டன ஆர்ப்பாட்டம் “ நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர்
இரா. தங்கராஜ் மற்றும் மாவட்ட நிர்வாககுழு தோழர்கள் பி.கே.பாஷா, கு.ஜோதி, பெ.
அன்பு, அ.கி.அரசு, சு.கிருஷ்ணராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். தோழர் என்.
பாலகிருஷ்ணன் (ஒய்வு) பி.எஸ்.என்.எல் நன்றி உரையாற்றினார்.
No comments:
Post a Comment