காம்ரேட் P.L.துவாவுக்கு அஞ்சலி
நமது அகில இந்திய சங்க பொருளாளர் தோழர் P.L.துவாஅவர்கள் இன்று (17-01-2014)அதிகாலை இயற்கை எய்தினார். அவருக்கு நமது கொடிதாழ்த்தி அஞ்சலி செய்கின்றோம்.தோழர் துவா அவர்கள் நமது தந்தி பிரிவில் பணியாற்றிNFPTE மற்றும் NFTE -ல் பொருளாளராகவும் பலகாலம்இயக்கத்திற்கு பணியாற்றிய தோழர். வாழ் நாளின் இறுதிவரைஎந்த வித மனகிலேசத்திற்கும் இடமளிக்காது, இயக்கத்தின் நலனே தம் லட்சியம் என வாழ்ந்து காட்டிய தோழரின் வழியை பின்பற்றுவோம்.
தோழரின் குடும்பத்தினருக்கும் நமது இரங்கலை உரித்தாக்குவோம்.
No comments:
Post a Comment