இன்று 09-01-2014 ஒப்பந்த ஊழியர்களுக்கான போனஸ்
வழங்கப்படும்.நம்முடைய கடுமையான முயற்சியின்
பலனாக 2013-2014 ஆண்டுக்கான போனஸ் ரூ-3500/-ல்
ஒரு பகுதி தீபாவளி பண்டிகை ஒட்டி வழங்கப்பட்டது
.
தற்பொழுது மீதம்
உள்ள போனஸ் தொகை வழங்கப்படுகிறது.
BSNLEU சங்கம் மற்றும்
அதன் ஒப்பந்த ஊழியர் சங்கமும் முழு
போனஸ் கிடைப்பதை
நமது சங்கம் தடுத்துவிட்டதாகவும்,
இனிமேல் மீதி
போனஸ் பெற முடியாது
எ ன்றும்
தவறான கருத்தினை பரப்பினர்.
ஆனால்அணைத்து தடைகளையும் மற்றும் அவதூறுகளையும்
மீறி சங்கத்தின் தொடர் முயற்சியால் போனஸ் பெற்று
இருக்கிறோம்.
""வெற்றி பாதையில்
தொடர்ந்து பயணிப்போம்
""
நாளை நமதே!!! எந்த
நாளும் நமதே!!!!
TMTCLU -கடலூர் மாவட்ட சங்கம்
No comments:
Post a Comment