NFTE சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் தோழர்
இஸ்லாம், சம்மேளன தலைவர், தோழர் சி. சிங்க், சம்மேளன பொதுச்செயலாளர், தோழர் சி.
கே. மதிவாணன் சம்மேளன துனண பொதுச்செயலாளர் ஆகியோர் பெங்களுரு செல்லும் வழியில்
திருவண்ணாமலையில் நமது NFTE தோழர்கள்
சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 15 நிமிடம் நமது தோழர்களுடன் தலைவர்கள்
உரையாடினார்கள்.
தோழர் தர்மகுணம் தலைவர்களுடன்
அயோத்தி .தோழர். சி.சிங்கிற்கு பொன்னாடை
இரா.தங்கராஜ் மா.செ. CPI தி.மலை தோழர் சி.கே.மதிவாணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்.
எம்.நீலகண்டன் தோழர் இஸ்லாம் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்.
No comments:
Post a Comment