Friday, 17 January 2014

காம்ரேட் P.L.துவாவுக்கு அஞ்சலி:


காம்ரேட் P.L.துவாவுக்கு அஞ்சலி


      நமது அகில இந்திய சங்க பொருளாளர் தோழர் P.L.துவாஅவர்கள் இன்று (17-01-2014)அதிகாலை இயற்கை எய்தினார்.  அவருக்கு நமது கொடிதாழ்த்தி அஞ்சலி செய்கின்றோம்.தோழர் துவா அவர்கள் நமது தந்தி பிரிவில் பணியாற்றிNFPTE மற்றும் NFTE -ல் பொருளாளராகவும் பலகாலம்இயக்கத்திற்கு பணியாற்றிய தோழர். வாழ் நாளின் இறுதிவரைஎந்த வித மனகிலேசத்திற்கும் இடமளிக்காது, இயக்கத்தின் நலனே  தம் லட்சியம் என வாழ்ந்து காட்டிய தோழரின் வழியை பின்பற்றுவோம்.
தோழரின் குடும்பத்தினருக்கும் நமது இரங்கலை உரித்தாக்குவோம்.

1.1.2014 முதல் IDA உயர்வு : BSNL உத்திரவு


BSNL endorses DPE's orders for increase in IDA w.e.f. 01.01.2014 : 

TOTAL IDA = 85.5%  + 5 = 90.5%W.E.F. 01-01-2014

ORDER NO: 14-1/2012-PAT(BSNL) DATED: 16-01-2014

Thursday, 16 January 2014

             

               

சென்னையில் NFTE-BSNLல் 141 உறுப்பினர்கள் சேர்ப்பு !

141 NEW MEMBERS JOINED NFTE-BSNL:

Chennai telephone circle union whole heartedly welcomes 141 new 
members who have joined NFTE-BSNL on 15/01/2014. 
Out of these 141 more than 125 left BSNLEU and joined us. 
The circle union thank all those who worked for this new membership.


சொசைட்டி செய்தி

RBI  மற்றும் INCOME TAX DEPARTMENT  வழிகாட்டலின்படி 

கடன் பெறும்போது அல்லது கடன் செலுத்தும்போது 

அல்லது FIXED DEPOSIT  செய்யும் போது அல்லது 

திரும்ப பெறும் போது அதன் மதிப்பு ரூ. 20,000.00 க்கு 

அதிகமாக இருப்பின் அந்த பணபரிமாற்றம் காசோலை 

(CHEQUE ) மூலமாகவே நடைபெரும்.


  நல்ல,வரவேற்கத்தக்க முடிவு
 
 
சில்லரை விற்பனையில் FDI மூலமாக பன்னாட்டு கம்பெணிகளை அனுமதிக்க முடியாது என்று ஆம் ஆத்மி டெல்லி அரசு முடிவெடுத்துள்ளது. இது வரவேற்கதக்க நல்ல முடிவு.
 

Tuesday, 14 January 2014



பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்வு

       2013-14 நிதியாண்டிற்கான பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக 
 
உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எப் கணக்குக்கு 8.5 
 
சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்தது.
 
இந்நிலையில், பி.எப் வட்டியை அதிகரிக்க வேண்டும் என்று 
 
தொழிலாளர் சங்கங்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. 
 
இதனையடுத்து பி.எப். வட்டி விகிதம் 8.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
 
சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவு நிதியை நிர்வகித்து வரும் 
 
இந்த அமைப்பு, தனது சேவையை மேம்படுத்தும் வகையில் நாடு 
 
முழுவதும் உள்ள 2,700 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி 
 
மையங்களிலும் விரைவில் ஒரு புதிய கணினி மென்பொருளை 
 
பயன்பாட்டுக்கு கோண்டு வந்து அதன் மூலம் சேவை 
 
கண்காணிப்பை அதிகப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

 

Saturday, 11 January 2014

இந்திய விடுதலைப் போராட்ட தியாகி திருப்பூர் குமரன்.. கொடிகாத்த குமரன் நினைவு தினம் இன்று


ஈரோடு மாவட்டத்தில் உள்ள் சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, 1932 ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டை பிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன். இதனால், கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்.

       சாதனை படைத்தமைக்கு  வாழ்த்துக்கள்


             


இன்று  09-01-2014 ஒப்பந்த  ஊழியர்களுக்கான போனஸ் 

வழங்கப்படும்.நம்முடைய கடுமையான முயற்சியின் 

பலனாக 2013-2014 ஆண்டுக்கான போனஸ் ரூ-3500/-ல்  

ஒரு பகுதி தீபாவளி பண்டிகை ஒட்டி வழங்கப்பட்டது . 

தற்பொழுது மீதம் உள்ள போனஸ் தொகை வழங்கப்படுகிறது.

BSNLEU சங்கம் மற்றும் அதன் ஒப்பந்த  ஊழியர் சங்கமும் முழு 

போனஸ் கிடைப்பதை நமது சங்கம் தடுத்துவிட்டதாகவும்,

இனிமேல் மீதி போனஸ் பெற முடியாது   ன்றும்  தவறான  கருத்தினை பரப்பினர். 

ஆனால்அணைத்து தடைகளையும் மற்றும் அவதூறுகளையும் 

மீறி சங்கத்தின் தொடர் முயற்சியால் போனஸ் பெற்று 

இருக்கிறோம்.

  ""வெற்றி பாதையில் தொடர்ந்து பயணிப்போம் ""              

              நாளை நமதே!!!  எந்த நாளும் நமதே!!!! 

        TMTCLU -கடலூர் மாவட்ட சங்கம்                     


Friday, 10 January 2014

BSNL, MTNL to get Rs 11,258 crore on spectrum surrender

 The Cabinet on Thursday approved a Rs 11,258-crore bonanza to two beleaguered state-run telecommunication companies and approved regulations for television rating agencies.

Bharat Sanchar Nigam Ltd () and Mahanagar Telephone Nigam Ltd () can surrender their access () and get refunds of Rs 11,258 crore, the Cabinet said. TV rating agencies, on the other hand, might have to shell out Rs 200-300 crore to meet at least one of the regulations, which also require them to be registered.

BSNL and MTNL had asked for a refund of the entire amount paid for the BWA spectrum it had not used. The Department of Telecommunications had proposed a refund, stating that the payment had seriously depleted the cash reserves of both.

BSNL had paid Rs 6,724.51 crore and MTNL Rs 4,533.91 crore. Both had together accumulated a loss of Rs 39,314 crore (BSNL Rs 24,681 crore; MTNL Rs 14,633 crore) at the end of March 2013.

Information and Broadcasting (I&B) Minister Manish Tewari said at a press briefing after the Cabinet meeting: “The money will refunded over a period of time as part of the revival package, as both the companies are passing through difficult times.” The refund would be help improve the balance sheets of the telcos.

BSNL and MTNL had decided to surrender the BWA spectrum, used for fourth generation () or long-term evolution (LTE) services, at a time when the industry was gearing up for data-driven 4G or LTE services.

On regulating television rating agencies, the Cabinet said  these bodies would have to register themselves with the information and broadcasting ministry within 30 days.

The new norms say rating agencies should ramp up the minimum panel size to 20,000 panel homes within six months of the guidelines coming into force and raise it by 10,000 a year until it reaches 50,000 panel homes. Industry officials pegged the additional cost in increasing panel homes at Rs 200-300 crore for rating agencies.

Television rating points (TRP) are often used as a parameter by advertisers before selecting a channel or programme to air ads. The ratings have often been criticised for their small sample size and lack of transparency.

“We believe that once the guidelines are in place, more companies will enter the field,” Tewari told Business Standard.

According to the guidelines, no single company or legal entity can directly or through associates have 10 per cent or more of paid-up equity in both rating agencies and broadcasters or advertising agencies. “Non-compliance of guidelines on cross-holding, methodology, secrecy, privacy, audit, public disclosure and reporting requirements shall lead to forfeiture of two bank guarantees worth Rs 1 crore furnished by the company in the first instance, and, in the second instance shall lead to cancellation of registration. For violation of other provisions of the guidelines, the action shall be forfeiture of bank guarantee of Rs 25 lakh for the first instance of non-compliance, forfeiture of bank guarantee of Rs 75 lakh for the second instance of non compliance and for the third instance, cancellation of registration,” a government release said.

Tewari said: “The entire issue of TRPs has been under consideration for long. There has been also a Trai recommendation and recommendations from a expert committee headed by former secretary-general of Ficci and present Finance Minister of West Bengal, Amit Mishra, which had called for setting up a Broadcast Audience Research Council. However, since the setting up of the council was taking time, the I&B ministry asked Trai to again look at the issue, which had suggested some guidelines for TV rating agencies, based on which the Cabinet took a decision today.”

TAM Media Research, the largest TV rating agency in the country, refused comment.

Wednesday, 8 January 2014

தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி ; 
டில்லி கோர்ட் போட்டது அதிரடி உத்தரவு


புதுடில்லி: தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் வரவு- செலவு கணக்கை மத்திய தலைமை கணக்காயம் ஆய்வு செய்ய முடியும் என்றும், இவர்களிடம் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வருமான கணக்கை காட்ட வேண்டும் என்றும் டில்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தனியார் தொலை நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடியையும், சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐகோர்ட் நீதிபதிகள் பிரதீப்நந்த்ரோஜாக், காமேஸ்வரராவ் ஆகியோரை கொண்ட பெஞ்ச் இது தொடர்பான மனுவை விசாரித்தது. தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விதிகளின்படி இது பொருந்தும் என்றும் நீதிபதிகள் தங்களின் உத்தரவில் கூறியுள்ளனர். 

நாங்கள் தனியார் கம்பெனிகள், எங்களின் கணக்கை பார்க்க இந்த ஆணையத்திற்கு உரிமை கிடையாது, ஸ்பெக்ட்ரம் என்பது நாங்கள் விலைக்கு வாங்கவில்லை, இதற்கான லைசென்ஸ்தான் பெற்றுள்ளோம் என்று தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் எடுத்து வைத்த வாதத்தை கோர்ட் ஏற்க மறுத்து விட்டது. 

இதன்படி மத்திய தணிக்கை துறை, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் கணக்கை ஆய்வு செய்ய முடியும். மேலும் தங்களின் வரவு செலவுகளை முழுமையாக இந்த ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இதனால் தனியார் நிறுவனங்கள் அதிர்ந்து போய் இருக்கின்றன.

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் :

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏல முறைகேடு, நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த கணக்காயம் தான் வெளியே கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இன்றைய டில்லி ஐகோர்ட் உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. டில்லியில் புதிதாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சி இதனை வலியுறுத்தி வந்தது. எனவே இது இந்த கட்சிக்கு கூடுதல் பூஸ்டாக கருதப்படுகிறது.

நன்றி: NFTE கோவை

Monday, 6 January 2014



NFTE  சங்கத்தின் அகில இந்திய தலைவர்கள் தோழர் இஸ்லாம், சம்மேளன தலைவர், தோழர் சி. சிங்க், சம்மேளன பொதுச்செயலாளர், தோழர் சி. கே. மதிவாணன் சம்மேளன துனண பொதுச்செயலாளர் ஆகியோர் பெங்களுரு செல்லும் வழியில் திருவண்ணாமலையில் நமது NFTE தோழர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. 15 நிமிடம் நமது தோழர்களுடன் தலைவர்கள் உரையாடினார்கள்.

 தோழர் தர்மகுணம் தலைவர்களுடன்
அயோத்தி .தோழர். சி.சிங்கிற்கு பொன்னாடை
இரா.தங்கராஜ் மா.செ. CPI  தி.மலை தோழர் சி.கே.மதிவாணன் அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கிறார்.
எம்.நீலகண்டன் தோழர் இஸ்லாம் அவர்களுக்கு  பொன்னாடை அணிவிக்கிறார்.