திருவண்ணாமலை மாவட்ட 9வது
ஏஐடியுசி மாநாடு 17-10-2014 முதல் 18-10-2014 வரை செங்கத்தில் மிக சிறப்பாக
நடைபெற்றது. 17-10-2014ல் பேரணி மற்றும்
பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொது
கூட்டத்தில் தோழ டி.எம்.மூர்த்தி மாநில பொதுச்செயலாளர் AITUC சிறப்பிரையாற்றினார்கள்.
18-10-2014 அன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. அதில் NFTE-BSNL சார்பில் ஆர். செல்வராஜு, கே. இராஜேந்திரன், ந.பாலகிருஷ்ணன் பிரதிநிதிகளாக
பங்ககெடுத்தனர். புதிய பொருப்பாளர்களாக தோழர்கள் ஜீவா, எம்.எஸ்.மாதேஸ்வரன், த.
இராஜேந்திரன் முறையே தலைவர், செயலாளர், பொருளாளர்களாக ஒருமனதாக தேர்வு
செய்யப்பட்டனர். புதிய பொருப்பாளர்கள் பணி சிறக்க நமது NFTE-BSNL (INDOOR கிளை)திருவண்ணாமலை சார்பாக வாழ்த்துகிறோம்.
No comments:
Post a Comment