ஜபல்பூரில் அக்-10முதல் 12 வரை நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள்:
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்
பொதுச்செயலர் : சந்தேஸ்வர்சிங். (பீகார்)
பொருளாளர் : A.ராஜ்மொவ்ளி
சம்மேளனச் செயலர்கள்: K.S.சேஷாத்திரி (கர்நாடகா)
K.K.சிங் (ஜார்கண்ட்)
ராஜ்பால் சிங் (டெல்லி என்.பி.ஆர்)
N.J.பாட்டியா ( குஜராத்)
G.செயராமன் (தமிழ்நாடு)
குல்சார் சிங் (மத்தியபிரதேசம்)
S.S. கோபாலகிருஷ்ணன் (தமிழ்நாடு)
K.அஞ்சையா (ஆந்திரா)
T.R. ராசசேகரன் (சென்னை)
சிறப்பு அழைப்பாளராக சென்னை தொலைபேசியிலிருந்து தோழர்.K.M.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முழுமையான பட்டியல் பிறகு வெளியிடப்படும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரையும் திருவண்ணாமலை இண்டோர் கிளைச் சங்கம் வாழ்த்துகிறது.
No comments:
Post a Comment