மீண்டும் போனஸ்
நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக தொடரப்பட்ட
வழக்கின் காரணமாக LEO அவர்கள் நடத்திய
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் CONTRACTOR மற்றும் நமது மாவட்ட சங்க நிர்வாகிகள் பங்கேற்றதன் அடிப்படையில் குறைந்தபட்ச BONUS CONTRACTOR வழங்க LEO உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் நமது
தோழர்கள் குறைந்த பட்ச BONUS ரூ.3500/- பெற
வழி வகுத்திட்ட LEO அவர்களுக்கும்,பெற்று தந்த
மாவட்ட சங்கத்திற்கும், மாவட்ட நிர்வாகத்
திற்கும் நன்றி ... நன்றி ...நன்றி ....
NFTCL CUDDALORE
இந்த ஆண்டும் இதுவரை நாம் போனஸ் பெறவில்லை. ஆனால் ஒப்பந்த ஊழியர்களுக்கு ரூ.3,500 போனஸ் பெற்றுக்கொடுத்த NFTCL கடலூர் மாவட்டசங்கத்தை திருவண்ணாமலை கிளை மனதார பாராட்டுகிறது..
No comments:
Post a Comment