திருமண விழாவில் தோழர் சி.கே.
மதிவாணன்.
02-03-2014 அன்று திருவண்ணாமலையில்
தோழர் பி.தேவராஜ் TM – சாந்தி மகன் மோகன்ராஜ் திருமண விழாவில் தோழர்
சி.கே. மதிவாணன் NFTE-BSNL சம்மேளன துணைப் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு
மணமக்களை வாழ்த்தினார்கள். அப்போது ஜனசக்தி வளர்ச்சி நிதியாக ரூ.1000/-மணமக்களின்
சார்பாக தோழர் மதிவாணன் அவர்களிடம் தோழர் தேவராஜ் வழங்கினார்கள்.
No comments:
Post a Comment