திருவண்ணாமலையில் 18/02/2014
அன்று மாலை 04.00 ம்ணியளவில் டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதில் NFTE-BSNL சங்கத்தின் சார்பில் நமது தோழர்கள் எம்.அயோத்தி,
ஆர்.செல்வராஜு, எம்.ரேனு, எஸ். அம்பிகாபதி ஆகியோர் பங்கேற்றனர். AITUC நகர கூட்டமைப்பின் சார்பில் தோழர் ஆர்.
செல்வராஜு ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தியும், ஆதரவையும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment