காஞ்சி வளைதளத்தில் இருந்து.
சங்கத் தலைவனுக்கு விழா 
எடுக்க
சங்கமித்தோர் ஆயிரம்
மன்றத்திலே (ராஜா அண்ணாமலை) மணிவிழா 
எடுக்க
அலைகடலென ஆர்ப்பரித்த அனைவரின் 
வரவால்
ஆனந்தம் பொங்கியது அனைவரின் 
உள்ளத்தில்
பணிநிறைவு பாராட்டு விழா
பாரோர் போற்ற நடைந்தேறியது
விழா காட்சிகள் வியக்க வைத்தது 
அனைவரையும்
இதோ உங்கள் பார்வைக்கு 
சில......







 
No comments:
Post a Comment