திருவண்ணாமலையில்
14-06-2013 அன்று தோழர் சி.கே. மதிவாணன் சம்மேளன துணை பொதுசெயலாளர் NFTE-BSNL
அவர்கள் குடும்பத்தினருடன் தோழர் ஆர்.செல்வராஜு NFTE-BSNL அவர்களின்
இல்லத் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சம்மேளன செயலாளர்
தோழர் ஜி.ஜெயராமன் அவர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். வேலூர் NFTE மாவட்ட செயலாளர்
தோழர் அல்லிராஜா அவர்களும் விழாவில் மணமக்களை
வாழ்த்தினார்கள். விழாவில் மணமக்கள் சார்பில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின்
வளர்ச்சி நிதியாக ரூ. 5,000/* தோழர் சி.கே.மதிவாணன் அவர்களிடம் வழங்கப்பட்ட்து.
திருமண வரவேற்பு விழாவில் கல்ந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்இதயங்களுக்கும்
எனது குடும்பத்தின் சார்பில் நன்றி.
No comments:
Post a Comment