NFTCL சிறப்பான தர்ணா
இன்று 15-10-16  சேபாக்கம் விருந்தினர் மாளிகை முன் NFTCL
 சார்பாக மாபெரும் தர்ணா நடைபெற்றது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்த 
தொழிலாளர்கள் தமிழகம் முழுதும் இருந்து வந்து கலந்து கொண்டனர். தலைவர் மாலி
 இதற்கு தலைமை ஏற்றார். தோழர் சி.கே.மதிவாணன், ஆனந்தன், ராமசாமி, 
காரைக்குடி மாரி, அசோக் ராஜன், அன்பழகன், ராசசேகரன், மற்றும் இளங்கோவன் 
ஆகியோர் தர்ணாவை வாழ்த்தி பேசினார்கள். காரைக்குடி தோழர் மாரி வரும் 11-12-2016 NFTCL முதல் மாநில  மாநாடு நடைபெறும் காரைக்குடிக்கு அனைவரையும் வரவேற்றார்.














 
No comments:
Post a Comment