BSNL
ஊழியர்களுக்கு மாதம் ரூ.200/-க்கு அலைபேசியில் இலவசமாகப் பேசும் வசதி
தரப்பட்டிருந்தது. இதில் ரூ.50க்கு தனியார் தொலைபேசியில் பேசுவதற்கு வசதி
அளிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வசதி செப்டம்பர் மாதத்திற்குப் பின்
தரப்படவில்லை. மேற்கண்ட வசதியை ஊழியர்களுக்கு அளித்ததின் மூலம் BSNL பழுது
நீக்கும் சேவை FRS மேம்பட்டுள்ளதா? என CORPORATE அலுவலகம்
மாநில நிர்வாகங்களைக் கேட்டுள்ளது.
மாநிலங்களில் இருந்து பதில் கிடைத்தபின்பு
மேற்கண்ட வசதியை தொடருவது பற்றி முடிவெடுக்கப்படும்
No comments:
Post a Comment