63வது சம்மேளன தினம் சென்னையில் நடந்த பிருமாண்டமான விழா
இன்று குரோம்பேட் தொலைபேசி வளாகத்தில் நடைபெற்ற நமது NFPTE சம்மேளத்தின் 63 வது வருட விழா நடைபெற்றது. AITUC
மாநில தலைவர் தோழர்.கே.சுப்பராயன் மற்றும் தோழர்கள் சி.கே.மதிவாணன்,
அசோக்ராஜ்,ராஜசேகரன்,எம்.கே.ராமசாமி, இளங்கோவன் மற்றும் ரவி ஆகியோர்
கலந்து கொண்டு உரை ஆற்றினர். தோழர்
கே.சுப்பராயன் "பொது துறை நிறுவனங்களை காப்பதில் தொழிற்சங்கங்களின் பங்கு"
என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் சிறப்புரை ஆற்றினார்.
இன்று 15-10-16 சேபாக்கம் விருந்தினர் மாளிகை முன் NFTCL
சார்பாக மாபெரும் தர்ணா நடைபெற்றது. சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்த
தொழிலாளர்கள் தமிழகம் முழுதும் இருந்து வந்து கலந்து கொண்டனர். தலைவர் மாலி
இதற்கு தலைமை ஏற்றார். தோழர் சி.கே.மதிவாணன், ஆனந்தன், ராமசாமி,
காரைக்குடி மாரி, அசோக் ராஜன், அன்பழகன், ராசசேகரன், மற்றும் இளங்கோவன்
ஆகியோர் தர்ணாவை வாழ்த்தி பேசினார்கள். காரைக்குடி தோழர் மாரி வரும் 11-12-2016 NFTCL முதல் மாநில மாநாடு நடைபெறும் காரைக்குடிக்கு அனைவரையும் வரவேற்றார்.
Friday, 14 October 2016
பூனாவில் உள்ள BSNL ஒப்பந்த ஊழியர்
பிரச்சனை குறித்து பூனாவில் உள்ள் REGIONAL LABOUR COMMISSIONERஅவர்களுடன்
சந்திப்பு. மகஜர் அளித்தல். தோழர் சி.கே மதிவாணன் மற்றும் தமிழ் மாநில செயலர் தோழர் ஆனந்தன். நாள்:
13/10/2016.
Friday, 7 October 2016
01-10-2016 முதல் 120.3% IDA வழங்க BSNL உத்திரவு வெளியிட்டது.