NFPTE THIRUVANNAMALAI
Tuesday, 6 December 2016
05/12/2016 அன்று இரவு 11.30 மணிக்கு தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா காலமானார் என்ற செய்தி கேட்டு வருந்துகின்றோம்... தமிழகத்தின் இரும்பு பெண்மணி அவர்... துணிச்சலில் இவருக்கு நிகர் எவருமே இல்லை... அவரை இழந்து வாடும் அவரது இயக்கத்தினருக்கும் தமிழக மக்களுக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment